சென்னை: சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண் 1913 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டிசென்னை மாநகராட்சியில் இயங்கும் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்.1913-ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனுமதியில்லாத விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, தேவையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=77508 via http://j.mp/tamil_news
Home
சென்னை மாநகராட்சியில் அறிமுகம் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி
சென்னை மாநகராட்சியில் அறிமுகம் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி
By Unknown 4:10 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “சென்னை மாநகராட்சியில் அறிமுகம் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி”