BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கண்டமங்கலத்தில் நாளை மின்தடை

புதுச்சேரி:கண்டமங்கலம் மற்றும் சுற்றிலுள்ள பகுதிகளில் நாளை 7 ம் தேதி மின் தடை ஏற்படும்.கண்டமங்கலம் செயற்பொறியாளர் சீனிவாசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:கண்டமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை ௭ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, கண்டமங்கலம், சின்ன பாபு சமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்., பாளையம், பள்ளித் தென்னல், நவமால் காப்பேரி, நவமால் மருதுார், சேஷாங்கனுார், பாக்கம், ஆழியூர், எல்.ஆர்., பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியாங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவ மூர்த்தி குப்பம், அம்மணங்குப்பம் பகுதிகளில் மின்தடை ஏற்படும். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1289748 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கண்டமங்கலத்தில் நாளை மின்தடை