தொட்டியம்,ஆக.23–
திருச்சி மாவட்டம் தொட்டியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர், ஏழூர்ப்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாய்க்கன்பட்டி, தலைமலைப்பட்டி,
காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை திங்கள்கிழமை (24–ம் தேதி) காலை 9–45மணி முதல் மாலை 5–மணிவரை மின் விநியோகம் இருக்காது என முசிறி மின்சார வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
Link: http://www.maalaimalar.com/2015/08/23115553/Thottiyam-area-power-cut.html













0 thoughts on “தொட்டியம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்”