கத்தாரில் வரும் 2016-ஆன பட்ஜெட்டில் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில் கத்தாரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் படி இந்த ஆண்டில் இருந்து முடிந்த வரை அரசு அலுவலகங்களில் மற்றும் தனியார் துறையில் முடிந்த வெளிநாட்டினரை தவிர்த்து கத்தார் நபர்களை அனைத்து துறைகளிலும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த மற்றும் புதிதாக வெளிநாட்டினரை வேலைக்கு கொண்டுவர தேவையில்லாத செலவுகளை செய்ய கூடாது எனவும். அரசு அலுவலகங்களில் மற்றும் தனியார் துறையில் எத்தனை கத்தார் வாசிகள் வேலைக்கு வேண்டும் போன்ற தகவல்களையும் மற்றும் 2014-ஆம் ஆண்டுக்குள் ஒய்வு பெறும் தனியார் கம்பெனியில வேலை பார்க்கும் அதிகாரிகளின் எண்ணிகை போன்ற தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியர்கள் மற்றும் இலங்கையார்கள் அதிக அளவில் கத்தாரில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை இழக்கும்
நன்றி
vkalathur.in














0 thoughts on “கத்தாரில் உள்ள இந்தியர் குறிப்பாக தமிழர்களுக்கும் இலங்கையார்களுக்கும் வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக குறைய வாய்ப்பு:”