ரஷ்யாவில் போதை பொருட்களை பயன்படுத்துதல், தற்கொலை பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்நாட்டில் விக்கிப்பீடியா தடை செய்யப்பட்டது. இது இணையதள பயன்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் அரசு தகவல் தொடர்பு ஏஜென்சி, இதுபோன்ற தடை செய்யப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய ரஷ்ய வீக்கிப்பீடியா பக்கங்களை இன்று முடக்கியது. இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=163630













0 thoughts on “விக்கிப்பீடியா இணையதளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ரஷ்யா”