மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் சர்வதேச உதவிகளை வேண்டியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் பேர் உணவு, இருப்பிட வசதிகளின்றித் தவித்துவருகின்றனர்.
இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர்.













0 thoughts on “வெள்ளம்: சர்வதேச உதவிகளைக் கோருகிறது மியான்மர்”